ஆப்கனில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 10 பேர் பலி| Dinamalar


காபூல்: ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே, காலை 11 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்தது. அதில், 10 பேர் உயிரிழந்த நிலையில், தூதரக அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.