நான் பீஃப் சாப்பிடுவேன்..அதுவும் உணவுதானே..ஓப்பனா பேசிய துஷாரா விஜயன்!

சென்னை
:
பா.ரஞ்சித்
இயக்கத்தில்
சமீபத்தில்
வெளியான
திரைப்படம்
நட்சத்திரம்
நகர்கிறது.
இப்படத்தில்
ரெனே
ரோலில்
நடித்த
துஷாரா
விஜயன்,
படம்
குறித்து
பல
சுவாரசியமானத்
தகவலை
கூறியுள்ளார்.

இயக்குநர்
பா.ரஞ்சித்
இயக்கத்தில்
துஷாரா
விஜயன்,
காளிதாஸ்
ஜெயராமன்,
கலையரசன்
முக்கிய
கதாபாத்திரங்களில்
நடித்துள்ள
திரைப்படம்
நட்சத்திரம்
நகர்கிறது.

ஆகஸ்ட்
31-ம்
தேதி
வெளியான
இப்படத்திற்கு
தென்மா
இசையமைத்துள்ளார்.
யாழி
ஃபிலிம்ஸுடன்
இணைந்து
பா.ரஞ்சித்தின்
நீலம்
புரொடக்‌ஷன்
நிறுவனம்
படத்தை
தயாரித்துள்ளது.

நட்சத்திரம்
நகர்கிறது

பா
ரஞ்சித்
இதுவரை
எடுக்காத
வித்தியாசமான
கதையை
கொடுத்து
இருக்கிறார்.
இந்த
படத்தில்
ஆண்
பெண்
காதல்,
திருநங்கைகளின்
காதல்,
நாடகக்
காதல்,
ஓரினச்சேர்க்கை,
ஜாதி,
அரசியல்
என
அனைத்தும்
சேர்ந்த
கலவையாக
திரைப்படம்
வெளியாகி
பலரின்
பாராட்டை
பெற்று
வருகிறது.

பா ரஞ்சித்தின் பெஸ்ட் படம்

பா
ரஞ்சித்தின்
பெஸ்ட்
படம்

இந்த
படத்தைப்பார்த்த
சூப்பர்
ஸ்டார்
ரஜினிகாந்த்,
இயக்கம்,
எழுத்து,
நடிகர்கள்
தேர்வு,
நடிகர்களின்
நடிப்பு,
கலை,
ஒளிப்பதிவு,
இசை
என
அனைத்திலும்
பா.
ரஞ்சித்தின்
பெஸ்டான
படைப்பு
நட்சத்திரம்
நகர்கிறது
என்று
கூறியுள்ளார்.இதை
ரஞ்சித்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பகிர்ந்து
இருந்தார்.

எதார்த்தமான நடிப்பு

எதார்த்தமான
நடிப்பு

சார்பட்டா
பரம்பரை
படத்தில்
மாரியம்மாவாக
வாழ்ந்த
துஷாரா
இப்படத்திலும்
ஒரு
துணிச்சலான
பெண்ணாக
நடித்துள்ளார்.
தன்
சொந்த
அடையாளத்தை
உருவாக்கிக்
கொண்ட
சுதந்திரமானப்
பெண்ணாகவும்,
சிறுவயதில்
அவர்
சந்தித்த
அவமானங்களையும்,
சாதியால்
பட்ட
துன்பத்தையும்
துஷாராக
தனது
இயல்பான
நடிப்பின்
மூலம்
விளக்கி
உள்ளார்.
இதனால்
அவருக்கு
பாராட்டுகள்
குவிந்து
வருகின்றன.

நானும் பீஃப் சாப்பிடுவேன்

நானும்
பீஃப்
சாப்பிடுவேன்

இந்நிலையில்,
இப்படத்தில்
ரெனே
என்ற
கதாபாத்திரத்தில்
நடித்த
துஷாரா
விஜயன்
அளித்துள்ள
பேட்டியில்,
படத்தில்
பீஃப்கறி
பற்றி
பேசியிருப்பது
குறித்து
கேள்வி
கேட்கப்பட்டது.
அதற்கு
பதிலளித்த
துஷாரா,
நானும்
பீஃப்
சாப்பிட்டு
இருக்கிறேன்,
அதுவும்
சிக்கனை
போன்ற
ஒரு
உணவு
தானே.
தயிர்
சாதம்
பிடிப்பவர்கள்
தயிர்சாதம்
சாப்பிடலாம்,
பீஃப்
பிடித்தவர்கள்
பீப்
சாப்பிடலாம்
இதிலென்ன
பிரச்சனை,
இதை
சர்ச்சையாக்கும்
அளவுக்கு
எதுவும்
இல்லை
என்றார்.
மேலும்,
இந்த
படத்திற்காக
ஏழு
வருடங்கள்
காத்திருந்தேன்.
ஒரு
நல்ல
கதாபாத்திரத்தை
கொடுத்த
ரஞ்சித்
சாருக்கு
நன்றி
என்றார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.