புதுடில்லி: இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு அரசு முறை பயணம் வந்துள்ள ஷேக்ஹசீனாவை பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார். இங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
இந்த வரவேற்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹசீனா; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும். பயனுள்ள ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. என்றார்.
புதுடில்லி: இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்