கன்னியாகுமரி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் காரணமாக குமரியில் சுற்றுலா பயணிகள் செல்ல பூம்புகார் நிர்வாகம் தடை விதித்தது. கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.