தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் தலா 9செ.மீ. மழை பதிவு

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் தலா 9செ.மீ. மழை பெய்துள்ளது. அறந்தாங்கி, அரிமலம், நாட்றம்பள்ளி, கடவனூர், கோலியனூரில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.