புதுடில்லி: வரும் ஜன., 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தாண்டு வரும்., அக்., 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.
பட்டாசு விற்பனைக்கு தடை:
சுற்றுசூழல் மாசுபாடு கருதி, டில்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க, வரும் ஜன., 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டாசு விற்பனையாளர் கவலை:
ஓராண்டு காலமாக, உயிரை பணயம் வைத்து, தீபாவளி விற்பனைக்காக, தயார் செய்த பட்டாசுகள் முதலீடு வீணாகிவிடும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக, விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பால், பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுடில்லி: வரும் ஜன., 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.nsimg3117097nsimg இந்தாண்டு வரும்., அக்., 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்