மும்பை: பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்திக்க அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பணமோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட சஞ்சய் ராவத், மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அதிகாரி அறையில் ராவத்தை சந்திக்க அனுமதி கேட்டு, உத்தவ் தாக்கரே சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், அனுமதி மறுத்த சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராவத்தை சந்திக்க நீதிமன்றத்தில் தான் அனுமதி கேட்க வேண்டும். சிறைத்துறை அதிகாரி அறையில் அவரை சந்திக்க முடியாது. சாதாரண கைதிகள் உறவினர்களை சந்திப்பது போல தான் அவர்கள் சந்திக்க முடியும். அதற்கும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். உத்தவ் தாக்கரே, எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்கவில்லை என்றனர்.
மும்பை: பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்திக்க அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.பணமோசடி வழக்கில், உத்தவ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்