காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் கத்ராவின் கிழக்கு மற்றும் வடக்கிழக்கில் 62 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 3.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.