மனித வளர்ச்சி குறியீட்டில் பாகிஸ்தான் 7 இடங்கள் பின்தங்கி, 161-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய மனித வளர்ச்சி தரவரிசை பட்டியலில் 192-நாடுகளில் பாகிஸ்தான் 161-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழ்வோரின் ஆயுட்காலம் 66.1 ஆண்டுகள், குழந்தைகள் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.