மகாராஷ்டிராவில் ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனே மாவட்டம் பாராமதி நகரில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவர் யுவராஜ் கெய்க்வாட் தனது வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டின் கதவை திறந்த மருத்துவரை வீட்டிற்குள் தள்ளி அந்த கும்பல் சரிமாரியாக தாக்கியது.