சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த
அவர், 2007-ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று, பின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

நீதிபதி முனீஷ்வர் நாத் இன்றுடன் ஓய்வு பெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.