சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. கரூரில் கல்குவாரி எதிர்ப்பாளர் ஜெகநாதனை கொன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.