மூணாறு: கேரள மாநிலம் மூணாறு டிப்போவில் இருந்து இன்று (செப்.,12) காலை 5 மணிக்கு எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்ற கேரள அரசு பஸ் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி வாளரா அருகே சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர் வாளரா அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாங்குழியை சேர்ந்த சஜீவ்ஜோஸ் (வயது 45) என்பது தெரியவந்தது.
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு டிப்போவில் இருந்து இன்று (செப்.,12) காலை 5 மணிக்கு எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்ற கேரள அரசு பஸ் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி வாளரா அருகே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்