சூப்பர் குட் பிலிம்சின் 100வது படத்தில் விஜய்: ஜீவா தகவல்

சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிக்கிறார். இத்தகவலை நடிகர் ஜீவா நேற்று உறுதி செய்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தை பிரமாண்டமான முறையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.