சென்னை : 2006ம் ஆண்டு ன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் படி 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணி துவங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.