எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது முறையாக நடைபெற்ற சோதனைக்கு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

39 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் , அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.