பெங்களூரு : ”கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பசவனகவுடா தத்தல் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கோபாலய்யா கூறியதாவது:மாநிலத்தின் எந்த பகுதியாக இருந்தாலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் மற்றொரு கூட்டம் நடத்தி, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்