காரைக்கால்: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சகாயராணியை காரைக்கால் நகர போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் இவ்வாறான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/DailyTamil_News_9_14_2022_638013.jpg)