தருமபுரி: தருமபுரியில் கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சுரேஷ்குமார் என்பவர் மீது சிபிசிஐடியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சோதனை நடக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சுரேஷ் நெருக்கமானவர் என கூறப்படுகிறது
