புதுடில்லி : “அசைவ உணவு சாப்பிடுவதை தடை செய்ய முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”என ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் நந்தகுமார் கூறியதாவது: அசைவ உணவு சாப்பிட தடை விதிக்க முடியாது. அது மக்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு தீமை விளைவிக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தல்ல. என் தனிப்பட்ட வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : “அசைவ உணவு சாப்பிடுவதை தடை செய்ய முடியாது. ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”என ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் மூத்த தலைவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்