நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை: நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடை அக்.26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016-17 க்கான வருமானத்தில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.