தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும்: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அந்நிய மரங்களை அகற்ற தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்த கூடாது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.