மலேசிய தம்பதிகள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தங்கம் கடத்தி கைதான மலேசிய தம்பதிகள் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தம்பதிக்கு எதிரான வழக்கை 6 மாதங்களில் முடிக்கவும் கோவை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.