சென்னை: 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.ஜி.பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜியாகவும் நியமனம் செய்யபட்டார்.