விழுப்புரம் பேரங்கியூர் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்களை தேட வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் பேரங்கியூரில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மாறியலால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு 3 கீ.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.