மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆவது நாளாக விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீடித்துள்ளது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆவது நாளாக விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீடித்துள்ளது. 16 கண் மதகு பாலம் வழியாக 7,000 கனஅடி, அணை, சுரங்கமின் நிலையம் வழியாக 23,000 கனஅடி என 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.