கர்நாடகா முதல்வருடன் கேரள முதல்வர் சந்திப்பு| Dinamalar

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை சந்திந்து பேசினர்.

ஆலோசனை:


கோவளத்தில் உள்ள தெற்கு மண்டல கவுன்சிலில், கர்நாடகாவுக்கு அதிவேக ரயிலை நீட்டிக்க வேண்டும். தலச்சேரி- மைசூரு மற்றும் நிலம்பூர்- நஞ்சன்கூடு

ரயில் வழித்தடங்களை துவக்குவது குறித்து, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.