டெல்லி: தனக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போன் மாணிக்கவேல் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. போன் மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.