சட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில் தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்ட விதி மட்டுமின்றி சமூக நீதியையும் காப்பாற்றும் வகையில் சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.