இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைதான தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே 95 மீன்பிடி படகுகள், 11 மீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.