மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்…

மகாராணியாருக்கு சொந்தமாக 30 நாய்கள் இருந்தன.

அவரது மறைவால் நாட்டிலுள்ள பல நாய்கள் சோகமடைந்திருப்பதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக பிரித்தானியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மகாராணியார், Corgi என்று அழைக்கப்படும் ஒருவகை குள்ளமான நாய்களை வைத்திருந்தார். அவருக்கு சொந்தமாக 30 நாய்கள் இருந்தன.

மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்... | Corgi Owners Claim Beloved Pooches

Image: REUTERS

இந்நிலையில், மகாராணியார் வைத்திருந்த அதே வகை நாய்களை வைத்திருக்கும் பலர், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

மகாராணியாரின் மறைவுக்காக தங்கள் செல்லப்பிராணிகளும் துக்கம் அனுசரிப்பதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.

சிலர், தங்கள் செல்லபிராணிகள் முன்பைவிட இப்போது தங்களிடம் அதிக நெருக்கம் காட்டுவதாகவும், அதிக நேரம் தங்கள் மடியிலேயே படுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்... | Corgi Owners Claim Beloved Pooches

Image: REUTERS

இன்னொருவர் ஒரு படி மேலே போய், என் செல்ல நாய் மகாராணியாரின் மறைவால் சோகமானது, ஆனால், இளவரசர் வில்லியமும் கேட்டும் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் ஆகியுள்ளதால் அது மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சமூக ஊடகங்களில் இந்த செய்திகளைப் படித்த சிலர், இதுபோன்ற ஆட்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்கிறார்கள்!
 
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்... | Corgi Owners Claim Beloved Pooches

Image: PA

மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்... | Corgi Owners Claim Beloved Pooches

Image: Getty Images

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.