ஆந்திரா: தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ க்கள் 13 பேரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர சட்டப்பேரவை சபாநாயக்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திர மாநில சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழக பெயரை மற்ற எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.