சென்னை: மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தாய்லாந்தில் வேலை என்று அழைத்து எல்லப்பட்ட தமிழர்கள் மியான்மர் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உடனடியாக 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களையும் மீட்க நாவடைக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.