பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை பெருமளவு விநியோகிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை வடகொரியா மறுத்துள்ளது.
இது குறித்து வடகொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டமும் இல்லை. ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை. அமெரிக்கா வீண் வதந்தியை பரப்புகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரஷ்யா – வடகொரியா இருநாடுகள் நட்புறவு நாடுகளாயின. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்