ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022,மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கைகாக பிரதமர் மோடிக்கு முதல்வர்
கடிதம்
“ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 , கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் , சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால் , மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.