புதுடில்லி:தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளத்தில் போலி விளம்பரங்கள் வந்தன.
இதை நம்பி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற 80 – 90 பேர், தாய்லாந்து எல்லையில் உள்ள மியான்மர் நாட்டின் மியாவாடி என்ற இடத்தில் சிக்கினர். இந்தப் பகுதி உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில், 90 பேரில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று தெரிவித்தார்.
புதுடில்லி:தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்