காத்மாண்டு :நேபாளத்தில் மலைப்பாதையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில், இந்தியர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து, பிர்குஞ்ச் நோக்கி மினி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. மலைப்பாதையில் ஜூரிகெட் என்ற இடத்தில் செங்குத்தான வளைவில், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இதில், பீஹாரைச் சேர்ந்த ஷரன் நாராயண் ஷர்மா, ௨௫, என்ற இளைஞரும் ஒருவர். படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
காத்மாண்டு :நேபாளத்தில் மலைப்பாதையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில், இந்தியர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து, பிர்குஞ்ச்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்