தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Marketing Manager
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள்
தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15-9-2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai – 600 008.
தேர்வு நடைபெறும் நாள்: 28-9-2022 அன்று காலை 11 மணி.