அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண் 1.6 டொலர் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த பெறுமதி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியமையே பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி குறைவடைவதற்கான காரணமாகும்.
இதற்கு முன்னர் ஆசிய சந்தையில், ஸ்டேர்லிங் பவுணின் பெறுமதி 4% குறைந்து 1.3 டொலராக பதிவாகியுள்ளது.