மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்| Dinamalar

புதுடில்லி; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே. வேணுகோபால் பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. வெங்கடரமணியை நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.