திருவனந்தபுரம்: கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் கேரளாவில் அந்த அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது . இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியது, நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்