சென்னை: பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் கார்த்தியை பழிவாங்கும் நோக்கில் கைது செய்த புகாரில் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர், ஆய்வாளருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்த்ட்ராவிட்டுள்ளது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.