புதுடில்லி: கடந்த ஆண்டு(2021) செப்., மாதத்தை விட இந்தாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,47 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூலானது தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. செப்., மாதம் ரூ.1,47,686 கோடி வசூலாகி உள்ள நிலையில்
அதில் சிஜிஎஸ்டி – ரூ. 25,271 கோடி, எஸ்ஜிஎஸ்டி – ரூ. 31,813 கோடி, ஐஜிஎஸ்டி -ரூ. 80,464 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,215 கோடி உட்படசெஸ் -ரூ. 10,137 கோடி ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 856 கோடி உட்பட) அடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: கடந்த ஆண்டு(2021) செப்., மாதத்தை விட இந்தாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,47 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்