புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது.
இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார். சுஜோலால் தாவோசென் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று (அக்.03) இன்று பொறுப்பேற்றார். இவர் மத்திய பிரதேச மாநிலம் 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்