மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்காக ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோ தேர்வு

டெல்லி: மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்காக ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கபடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.