4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

மும்பை: டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.