சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.