உ.பி., தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி| Dinamalar

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(அக்.,05) தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையின் உரிமையாளர், தனது குடும்பத்துடன் மருத்துவமனையின் முதல் தளத்தில் வசித்து வந்த நிலையில், தீயில் சிக்கி மருத்துவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், தீயணைப்பு படையினர், விரைந்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.