இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் எதிர்வரும் அக்டோபர் 9ஆம் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு விடுமுறை
எனினும் குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. இது ஒரு பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினம்.
இதனையடுத்தே வேலை நாளான அக்டோபர் 10ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.