உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்



உடலில் உள்ள நோய்களை நீக்க ஒரு சில எளிய பாட்டி வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்..

  • சேம்பு கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.
  • கசகசாவை தண்ணீரில் ஊர வைத்து அதை நன்றாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாகும்.
  • புதினா சாறு, துளசி சாறு இரண்டையும் சரிபாதியாக கலந்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊரவைத்து பின்பு கழுகினால், முகம் பொலிவு பெறும்.

  • வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலைக்காய் இவற்றை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு முற்றிலுமாக விடுபடும்.

      

  • சிறிய வெங்காயத்தின் காய்ந்தத் தோடுகளைச் சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி, தூங்கும்போது பயன்படுத்தினால் சைனஸ் தீரும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  • சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
  • வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.